அமெரிக்காவில் கறுப்பினச் சிறுவன் வெள்ளையின ஆளைக் கொன்றுவிட்டு ஓடினால் அது அங்கு நடக்கும் கதை. ஒரு தலித் சிறுவன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக் கொன்றுவிட்டு ஓடினால் அது தமிழ்நாட்டில் நடக்கும் கதை. இந்த யுனிவர்சல் தன்மைதான் என்னை அசுரன் எடுக்க வைத்தது என்று ஆனந்த விகடன் பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.