ரஜினி, விஜய் இருவரையும் சந்தித்துக் கதைகள் சொல்லியிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தையும் தொடர்புகொள்ள முயன்றாராம், சரியான நேரம் வரும்போது கூப்பிடுவார்கள் என நினைப்பதாக ஆனந்த விகடன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App