சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான வழக்கை 7நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளதாகவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

TamilFlashNews.com
Open App