உளுந்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9 மற்றும் மிகக் குறைந்த அளவு வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட சத்துக்களும், அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன. இந்தச் சத்துகள் உடல் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

TamilFlashNews.com
Open App