திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சி காட்டுப் பகுதியில் நேற்று கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதியினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீஸார் காருக்குள் மனித உடல் எரிந்த நிலையில் இருப்பது கண்டறிந்தனர். இறந்தவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்பவர் என்பது தெரியவந்துள்ளது.

TamilFlashNews.com
Open App