அரசியலில் சரியான தலைவர்கள் இல்லை, வெற்றிடம் இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர்கள் இங்கு பிரச்னை இல்லை. அரசியலுக்குக் கொள்கையும், கோட்பாடும்தான் தேவை. தலைவர்கள் இரண்டாவதுதான். என்று ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.