கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். கருப்பசாமி, கவுதம், சித்திக் ராஜா, ராஜசேகர், விஷ்வனேஷ் ஆகியோர் மதுபாட்டில்களை வாங்கி தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

TamilFlashNews.com
Open App