ராச லீலா என்ற படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இடையே காதல் ஏற்பட்டு கடந்த வருடம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

TamilFlashNews.com
Open App