பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தண்ணீர் குடிப்பதில் பெரும் அலட்சியத்தை பள்ளி மாணவர்கள் காட்டி வரும் சூழலில் இதுபோன்ற அறிவிப்பு நல்லது தானே!

TamilFlashNews.com
Open App