ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னையில் புதுப்பொலிவு பெற்றுள்ள பாண்டி பஜார் சாலையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். நடைபாதையின் இரு புறங்களிலும் எல்.இ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், வண்ண வண்ண இருக்கைகள், சீர்மிகு சாலைகள், நடைபாதைகள், வணிக வளாகம் என கலக்கல் பொழிவு பெற்றிருக்கிறது பாண்டி பஜார்.

TamilFlashNews.com
Open App