சீனாவின் `கிரேட் வால் மோட்டார்ஸ்' நிறுவனம், இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் தொடங்க 7000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டம் வைத்திருந்த இந்நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App